குடிப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திட மூலிகை சிகிச்சை.இயற்கை மருத்துவ முறையை பயன்படுத்தி அனுபவமிக்க மருத்துவர் மற்றும் உளவியல் வல்லுநர்களால் இம்மையம் நடத்தப்படுகிறது.

போதையற்ற உலகே எங்கள் இலக்கு

போதையை மாற்றிட புதிய பாதை... 94436 - 07174

Thursday 14 October 2021

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.

 மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம். 


NASA MUKT BHARAT CAMPAIGN 


போதைப்பொருள் இல்லாத இந்தியா 


(மாநில,மத்திய அரசுகளின் திட்டம்)

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா




தொடங்கி வைப்பவர் :
Rev Fr மரிய ஜாண் (ஆலய பங்கு தந்தை)

முதல் மருந்தை வழங்குபவர்: 
Rev Fr நெல்சன்,
Director, Addition Treatment Ministry (ATM),


மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா

மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.   NASA MUKT BHARAT CAMPAIGN   போதைப்பொருள் இல்லாத இந்தியா



RAJASTHAN AUSHADHALAYA PVT LTD,MUMBAI,

புனித வின்சென்ட் தே பவுல் சங்கம் (புனித ஜார்ஜியார் கிளை சபை)

இணைந்து நடத்தும் இலவச முகாம். 


நாள் :10.10.2021 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 1.00 வரை.


இடம் : புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்,

மேலத்தெருக்கரை,

கிருஷ்ணன்கோவில்,

நாகர்கோவில் 629001.


சிகிச்சை - மனநல ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள் .

 

🩺 Dr R.Spurgen VIEKLP MBBS ,(M.D).,


🩺 மரு.அதியன் BNYS,MS (Coun).,Doc.Psy.,

(Natureopathy and Homoeo Consultant) 


🩺 மரு. A P அருள் குமரேசன் MSC (Psy).,MS (coun).,Doc.Psy.,RHMP.,AAT.,MBA (HM).,P.hd (AM),

Addition Counsellor & Psychotherapist.,


 குறிப்பு : 


🩺சிகிச்சைக்கு வரும் முதல் 100 நபர்களுக்கு மட்டுமே இலவசமாக குடியை நிறுத்தும் மூலிகை மருந்து +  மூலிகை டானிக் வழங்கப்படும்.


( Medicine Sponcer Rajasthan Aushadhalaya Pvt Ltd, Mumbai)


🛑 கொரானா அரசு விதிகள் - பாதுகாப்பு நடத்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

CONTACT,

SOLAR HERBAL CARE,

NAGERCOIL 1,

CELL - 9443607174.

Sunday 6 October 2013

டாஸ்மாக் வரலாறு

டாஸ்மாக் (டாசுமாக்TASMACஎனப்படும் தமிழ் நாடு மாநிலவாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporationதமிழ்நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம்.இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும்சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.



வரலாறு

தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டுஎம்ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜிஆர்)தலைமையிலானஅதிமுகஅரசாங்கத்தால்,தமிழகத்தில்மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது.இந்திய நிறுவனச் சட்டம் - 1956 இன் படி இந்நிறுவனம் மாநிலஅரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாகநிறுவப்பட்டதுதமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்குஅமலில் இருந்து வந்துள்ளதுமுதன் முதலில் 1937 ஆம்ஆண்டு சென்னை மாகாணத்தில் சிராஜகோபாலச்சாரியின்காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதுஅன்றிலிருந்து 2001 வரை, 1971-74, 1983-87, 1990-91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழகத்தில்மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.


விஸ்கிபிராந்திரம்ஓட்காவைன் போன்ற இந்தியாவில்தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும் கள்சாராயம்போன்ற உள்நாட்டு மதுவகைகளும் தடைசெய்யப்பட்டிருந்தன. 2001 இல் மதுவிலக்குவிலக்கப்பட்டபோதுமாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தைமீண்டும் மொத்த விற்பனை நிறுவனமாக பயன்படுத்தியது.சில்லறை விற்பனைக்கு மதுக்கடைகள் தனியாருக்கு ஏலம்விடப்பட்டனஆனால் பல கடை முதலாளிகள் தங்களுக்குள்குழு அமைத்து செயல்பட்டதால் (cartelisation) கடைகள்குறைவான ஏலத்திற்குச் சென்றனஇதனால் அரசுக்குப்பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதுஇதனை எதிர்கொள்ள2002-03 ஆம் நிதியாண்டில் அரசு ஏலமுறையைமாற்றியமைத்ததுஒரே சீரான வருவாயுள்ள மதுக்கடைகள்ஏலம் விடப்பட்டு பின் குலுக்கல் முறையில்பிரித்தளிக்கப்பட்டனஆனால் முதலாளிகள் இம்முறையைஎளிதில் முறியடித்து விட்டனர்ஏலம் முடிந்தபின் பிறருக்காகவிட்டுக் கொடுத்தல்பல கடைகளை முன் திட்டமிட்டபடிஎவரும் ஏலம் எடுக்காமல் விடுதல் போன்ற உத்திகளைக்கையாண்டனர்எனவே மாநில அரசு சில்லறைவிற்பனையையும் தானே செய்ய முன் வந்ததுஅக்டோபர் 2003இல் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 இல் ஒருதிருத்தத்தை செய்ததன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்திற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோகஉரிமையை அளித்ததுஜெயலலிதா தலைமையிலானஅதிமுக அரசால் செய்யப்ப்பட்ட இம்மாற்றம் நவம்பர் 29, 2003இல் அமலுக்கு வந்ததுதொடக்கத்தில் திமுக இதைஎதிர்த்தாலும்2006 ஆம் ஆண்டு மு.கருணாநிதிதலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர்தமிழ்நாடுஅரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்ஏகபோக மது விற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய்கிட்டியதால் இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்துசெயல்படுத்தி வந்தது இதனால் மது விற்பனையில் தமிழ்நாடுமாநில வாணிபக் கழகத்தின் தனியுரிமை தொடர்கிறது.





தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசுநிறுவனம்தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகிதஉரிமையாளர்இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும்சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும்இந்திய ஆட்சிப் பணி (..அதிகாரிகள்இதன் தலைமைஅலுவலகம் சென்னைஎழும்பூரில் உள்ள சென்னை பெருநகர்வளர்ச்சி குழுமக் கட்டிடத்தில் அமைந்துள்ளதுதமிழ்நாடுமாநில வாணிபக் கழகம் ஐந்து நிர்வாக மண்டலங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளதுசென்னைகோவைமதுரைதிருச்சிமற்றும் சேலம் ஆகிய இவ்வைந்து மண்டலங்களும் மண்டலமேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன.இவை மேலும் 33 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ்இயங்குகின்றது.

2010 ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்திற்கு தமிழகமெங்கும் 6500 மதுக்கடைகளும், 41சேமிப்புக் கிடங்குகளும் உள்ளனஇந்நிறுவனத்தில் மொத்தம்36,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்இவர்கள் அரசுநிறுவனத்தில் பணிபுரிந்தாலும் ஏனைய அரசு ஊழியர்களுக்குவழங்கப்படும் சலுகைகளும் உரிமைகளும் (எட்டு மணி நேரவேலைநாள்ஊதியத்துடன் விடுமுறைகள் போன்றவை)கொடுக்கப்படவில்லைமேலும் இவர்களுக்குதொகுப்பூதியமே வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுக் கடைகளுக்குதனிப் பெயர்கள் எதுவும் கிடையாதுமுன்பு டாஸ்மாக் கடைஎன்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டதுடன் அவ்வாறேஅழைக்கப்பட்டனபின்னர் இது கோயம்புத்தூரில் நடைபெற்றஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி "தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம்என்கிற பெயர்ப்பலகைக்கு மாற்றப்பட்டது.இக்கடைகளில் அதிகமான கடைகளில் மது அருந்த தனிஇடவசதி (பார்செய்து தரப்பட்டுள்ளதுஇந்த மது அருந்தும்இடம் மற்றும் சிறு உணவக வசதிகளை செய்து அதற்கானகட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை தனி நபர்களுக்குவழங்கப்படுகிறதுஇந்த உரிமை ஆண்டுதோறும் தனி ஏலம்மூலம் விடப்படுகிறதுஇக்கடைகள் பொது மக்களால் "வைன்ஷாப்என்று பரவலாக வழங்கப்பட்டாலும் பிறமதுவகைகளும் இங்கு விற்கப்படுகின்றன.

டாஸ்மாக்கின் ஆண்டு வருவாய்
நிதியாண்டு
வருவாய்
(
கோடிகளில்)
மாற்றம்
2002 - 03
2,828.09
2003 - 04
3,639
 28.67%
2004 - 05
4,872
 33.88%
2005 - 06
6,086.95
 24.94%
2006 - 07
7,300
 19.93%
2007 - 08
8,822
 20.85%
2008 - 09
10,601.5
 20.17%
2009 - 10
12,491
 17.82%
2010 - 11
14,965
 19.80%

அரசுமதுக்கடைகளைகையகப்படுத்தியபின் டாஸ்மாக்கின் வருவாய்ஆண்டுதோறும் 20 சதவிகித அளவில் அதிகரித்து வந்துள்ளது.இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1983 ஆம் ஆண்டில் இதன்மொத்த வருவாய் 183 கோடி ரூபாயாக இருந்ததுசில்லறைவிற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தய நிதியாண்டில் (2002-03)இதன் மொத்த வருவாய் 3499.75 கோடிகள்இதில் அரசுக்குக்கிட்டிய வரி வருவாய் 2,828.09 கோடிமதுக்கடைகளை நடத்தஆரம்பித்த பின் 2003-04 நிதியாண்டிற்கான வரி வருவாய் 3,639கோடியாக உயர்ந்தது.

 இதில் சுங்கவரியும்விற்பனை வரியும் தலா 50 சதவிகிதம்.நிர்வாகச் செலவுகளையும்பணியாளர்ஊதியத்தொகையையும் கழித்த பின்னர்மிச்சமுள்ள வரிவருவாய் முழுக்க அரசுக்கு லாபமேஏனெனில் அரசே மொத்தவிற்பனையாளராகவும்சில்லறை விற்பனையாளராகவும்உள்ளதால்இரு விலைகளுக்கும் உள்ள வித்தியாசம் அரசின்கைக்கே வந்து சேர்கிறதுஅடுத்த நான்கு நிதியாண்டுகளில்வரி வருவாய் முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822 கோடிரூபாய்களாக இருந்தது. 2005-06 ஆம் நிதியாண்டில் 23ஆண்டுகளாக நிலைத்து வந்த மது விற்பனை வருவாய்சாதனை முறியடிக்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 10,601.5கோடிகளாக உயர்ந்து, 10,000 கோடி இலக்கு எட்டப்பட்டது. 2009-10 மற்றும் 2010-11 நிதியாண்டுகளில் வருவாய் முறையே 12,491மற்றும் 14,965 கோடிகளாக இருந்ததுமது விற்பனையில் 80சதவிகிதம் விஸ்கிபிராந்திரம்வோத்கா போன்ற "ஹாட்"மது வகைகளும்மிச்சமுள்ள 20 சதவிகதத்தை பீர்களும்பிடித்துள்ளன.



 வரி வருவாயைத் தவிரபார் உரிமங்களை ஆண்டுதோறும்தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலமும் அரசுக்கு வருவாய்கிடைக்கிறதுமாநிலத்தில் பெருகி வரும் குடிப்பழக்கமும்,அவ்வப்போது நிகழும் மது விலையேற்றமும் இச்சீரானவருவாய் வளர்ச்சிக்கு காரணங்களாகக் கருதப்படுகின்றன.




  • தமிழகத்தில் மது வர்த்தகம் புனரமைக்கப்பட்டபின்னர் அரசுக்கு ஆண்டுதோறும் பெருவாரியானவருவாய் கிட்டத் தொடங்கியுள்ளதுஎனவேநலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசால்உயர்த்த முடிந்துள்ளதுமது வர்த்தகத்தில் கிட்டும் வரிவருவாய்அரசின் மொத்த வரி வருவாயில்சரிபாதிக்கு சற்றே குறைவாக உள்ளதுஇந்தியமாநிலங்களிலேயே மது விற்பனை மூலம் வருவாய்ஈட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இதனால் மக்களிடையே குடிப்பழக்கம்அதிகமானாலும்விஷச்சாராயச் சாவுகள் பெருமளவுகுறைந்துள்ளன. (மதுவிலக்கு அமலில் உள்ளகாலகட்டங்களில் கள்ளச்சாராயச் சாவுகள்மிகுந்திருந்தன). ஏகபோ வர்த்தகத்தின் பலனாடாஸ்மாக்நிறுவனத்தில் முறைகேடுகள் மலிந்து விட்டன..டாஸ்மாக் ஊழியர்களுக்கள் அரசு பணியாளர்களின் உரிமைகள்  வழங்கப்படாமல் சுரண்டப் படுகின்றனர் என்குற்றச்சாட்டும் எழுந்துள்ளது
  • நன்றி -   டாஸ்மாக் செய்திகள்